தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் The Princess and the Frog |
|
![]() முதல் திரைவெளியீட்டு ஒட்டி |
|
| இயக்குனர் | ரான் கிளமண்ட்ஸ் ஜான் மஸ்கர் |
|---|---|
| தயாரிப்பாளர் | பீட்டர் டெல் வேச்சோ ஜான் லாஸ்சிட்டர் (நிருவாகத் தயாரிப்பாளர்) |
| நடிப்பு | அனிகா நோனி ரோஸ் புரூனோ காம்போஸ் கீத் டேவிட் மைக்கேல்-லியோன் வூலி ஜென்னிஃபர் கோடி ஜிம் கம்மங்கிங்ஸ் பீட்டர் பார்ட்லெட் ஜென்னிஃபர் லூயிஸ் ஓப்ரா வின்ஃபிரே டெர்ரன்ஸ் ஹோவார்ட் ஜான் குட்மன் |
| இசையமைப்பு | ரேண்டி நியூமன் |
| படத்தொகுப்பு | ஜெஃப் டிராஹெய்ம் |
| கலையகம் | வோல்ட் டிஸ்னி அசைபடம் ஸ்டூடியோஸ் |
| விநியோகம் | வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
| வெளியீடு | திசம்பர் 11, 2009 |
| கால நீளம் | 97 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $105 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $267,045,057 (உலகமெங்கும்)[2] |
| கதை மூலம் | வார்ப்புரு:Based on |
| திரைக்கதை | ரான் கிளமண்ட்ஸ் ஜான் மஸ்கர் ராப் எட்வர்ட்ஸ் |
தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் (The Princess and the Frog) 2009ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் திசம்பர் 11, 2009ல் வெளியானது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Wigler, Josh (December 14, 2009). "'The Princess And The Frog' Leaps Over The Competition At The Box Office". MTV.com. Viacom. பார்த்த நாள் January 22, 2010. "[...]cost Disney $105 million to produce[...]"
- ↑ "The Princess and the Frog (2009) – Box Office Mojo". Box Office Mojo. IMDb. பார்த்த நாள் July 18, 2010.
