தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| The Curious Case of Benjamin Button தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் |
|
| இயக்குனர் | டேவிட் பிஞ்சர் |
|---|---|
| தயாரிப்பாளர் | Kathleen Kennedy Frank Marshall Ceán Chaffin |
| நடிப்பு | பிராட் பிட் கேட் பிளான்சேட் Taraji P. Henson Julia Ormond]br />Jason Flemyng Elias Koteas டில்டா ஸ்வின்டன் |
| இசையமைப்பு | Alexandre Desplat |
| ஒளிப்பதிவு | குலாடியா மிராண்டா |
| படத்தொகுப்பு | கெர்க் பாக்ஸ்டர் ஆங்கஸ் வால் |
| கலையகம் | த கென்னடி/மார்ஷல் கம்பெனி |
| விநியோகம் | Paramount Pictures Warner Bros. Pictures |
| வெளியீடு | திசம்பர் 25, 2008 |
| கால நீளம் | 166 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $150 மில்லியன்[1][2] |
| மொத்த வருவாய் | $127,509,326 (அமெரிக்கா) $206,422,757 (வெளிநாடுகள்) $333,932,083 (மொத்தம்)[3] |
| திரைக்கதை | எரிக் ராத் |
தி கூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The curious case of Benjamin Button) 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஆகும். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிக்க டேவிட் பிஞ்சர் என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு நாடக சித்திர பிரிவைசெர்ந்த திரைப்படம். இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டியில் மூன்று பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. இந்த விருது போட்டியில் பதிமூன்று பிரிவுகளில் இந்தப் படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
[தொகு] நடிகர்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Eller, Claudia (January 23, 2009). "'Benjamin Button's' Oscar nominations may not pay off for Paramount". Los Angeles Times. http://articles.latimes.com/2009/jan/23/business/fi-button23. Retrieved August 19, 2010.
- ↑ Barnes, Brooks; Carr, David (January 22, 2009). "‘Button’ and ‘Slumdog’ Lead Oscar Nods". The New York Times. http://www.nytimes.com/2009/01/23/movies/awardsseason/23oscar.html. Retrieved August 19, 2010.
- ↑ "The Curious Case of Benjamin Button (2008)". Box Office Mojo. பார்த்த நாள் 2009-12-14.