தி காட்பாதர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தி காட்பாதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி காட்பாதர்
இயக்கம்பிரான்சிஸ் போர்ட் கோப்போலா
தயாரிப்புஅல்பர்ட் ருடி
கதைமாரியோ பூசோ
(novel & screenplay)
பிரான்சிஸ் போர்ட் கோப்போலா
(screenplay)
இசைNino Rota and Carmine Coppola
நடிப்புமார்லன் பிராண்டோ
அல் பாச்சினோ
ஜேமஸ் கான்
ராபர்ட் டுவால்
டைனே கியட்டன்
Talia Shire
John Cazale
Richard S. Castellano
Abe Vigoda
விநியோகம்பாரமௌன்ட் பிக்சர்ஸ்
வெளியீடுபங்குனி 15, 1972
ஓட்டம்175 min.
மொழிஆங்கிலம், சிசிலியன், இலத்தீன்
ஆக்கச்செலவு$6,000,000
பின்னர்தி காட்பாதர் பாகம் II

தி காட்பாதர்(The Godfather) திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். இத்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படுகின்றது.

வகை[தொகு]

நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மாபியாத்தலைவரான விட்டோ கார்லியோன் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் விருப்பங்களிற்கேற்ப கொலை கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வரும் இவரை அனைவரும் தந்தை என அழைப்பர்.எதிரிகளினால் இவர் கொல்லப்படவே இவரது இளைய மகன் தனது தந்தையின் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே முதல் பாகத்தின் கதை.