தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா
நூலாசிரியர் (கள்) அமிஷ் திரிபதி
அட்டைப்பட ஓவியர் ராஷ்மி புசல்கார்
நாடு இந்தியா
மொழி ஆங்கிலம்
துறை (கள்) சிவன், தொன்மவியல், புனைவியல்
பாணி புனைகதை
பதிப்பாளர் வெஸ்ட்லாண்டு பிரஸ்
பதிப்புத் திகதி
ஊடக வகை அச்சு (நூல் அட்டை)
பக்கங்கள் 390
ஐஸ்பிஎன் சுட்டெண் 978-93-80658-74-2
பின் பாகங்கள் தி சீக்ரட் ஆஃப் தி நாகாஸ்

தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா (Immortals of Meluha) புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிற புதினம். இதன் நூலாசிரியர் அமிஷ் கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது இந்திய மேலாண்மை கழகம் பட்டதாரி. கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள்; கதைகளம் காஷ்மீர் - ஸ்ரீநகர். இந்த நாவலின் மூன்று பாகங்களும் வெளி வந்துவிட்டன. கைலாச மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம்.

வெளி இணைப்பு[தொகு]