தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே | |
|---|---|
| இயக்குனர் | அச்க்ஹோல் சோப்ரா |
| தயாரிப்பாளர் | யஷ் சோப்ரா |
| நடிப்பு | ஷா ருக் கான் |
| கால நீளம் | 189 நிமிடங்கள் |
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும். அச்க்ஹோல் சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாருக் கான், கஜோல் எனப் பலரும் நடித்துள்ளனர்.