தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்வாலே துல்கானியா லே சாயேங்கே
இயக்கம்அச்சுகோல் சோப்ரா
தயாரிப்புயாசு சோப்ரா
நடிப்புசாருக்கான், கசோல்
வெளியீடு20 அக்டோபர் 1995
ஓட்டம்189 நிமிடங்கள்
மொழிஇந்தி

தில்வாலே துல்கானியா லே சாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge) இந்தி திரைப்படத்தை யாசு சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் சாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கசோல் ககதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். இதன் பாடல்கள் இந்தி தெரியாதவரகளையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும்.1995 இல் வெளியிடப்பட்ட அச்சுகோல் சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாருக் கான், கசோல் எனப் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு திசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப் பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.[1]. [2]

சாதனை[தொகு]

மும்பையில் உள்ள ‘மராத்தாHD அந்திர்’ திரையரங்கில் இத்திரைப்படம் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.[3][4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141212_ddljdreamrun
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-12. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
  3. "ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஆயிரம் வாரங்கள் ஓடி ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை". மாலைமலர். Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
  4. "Shah Rukh, Kajol celebrate 1000 weeks of 'Dilwale Dulhania Le Jayenge'". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.