தில்லார லொக்குஹெட்டிகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தில்லார லொக்குஹெட்டிகே
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 8
ஓட்டங்கள் - 77
துடுப்பாட்ட சராசரி - 9.62
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 29
பந்துவீச்சுகள் - 282
விக்கெட்டுகள் - 6
பந்துவீச்சு சராசரி - 36.83
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/30
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 3/-

ஏப்ரல் 20, 2007 தரவுப்படி மூலம்: [1]

லொக்குஹெட்டிகே தனுஸ்க தில்லார (LokuHettige Danushka Dilhara, பிறப்பு: சூலை 3, 1980), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்