தில்ருவன் பெரேரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தில்ருவன் பெரேரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மகவடுகே தில்ருவன் கமலநாத் பெரேரா | |||
| பிறப்பு | 22 சூலை 1982 | |||
| பானந்துறை, இலங்கை | ||||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 133) | அக்டோபர் 13 2007: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 29 2008: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 4 | 94 | 86 | 15 |
| ஓட்டங்கள் | 44 | 3,732 | 1,560 | 160 |
| துடுப்பாட்ட சராசரி | 11.00 | 24.55 | 18.57 | 11.42 |
| 100கள்/50கள் | 0/0 | 3/14 | 0/5 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 30 | 134 | 74 | 33 |
| பந்து வீச்சுகள் | 42 | 14,502 | 3,136 | 276 |
| இலக்குகள் | 1 | 268 | 67 | 11 |
| பந்துவீச்சு சராசரி | 28.00 | 26.33 | 31.07 | 25.45 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 11 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/17 | 7/71 | 5/26 | 2/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 81/– | 25/– | 4/– |
|
பிப்ரவரி 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மகவடுகே தில்ருவன் கமலநாத் பெரேரா (Mahawaduge Dilruwan Kamalaneth Perera, பிறப்பு: சூலை 22 , 1982), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 94 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.