திலீப் சர்தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திலீப் சர்தேசாய்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 30 179
ஓட்டங்கள் 2001 10,230
துடுப்பாட்ட சராசரி 39.23 41.75
100கள்/50கள் 5/9 25/55
அதியுயர் புள்ளி 212 222
பந்துவீச்சுகள் 59 791
விக்கெட்டுகள் 0 8
பந்துவீச்சு சராசரி - 69.00
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு - 2/15
பிடிகள்/ஸ்டம்புகள் 4 85

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

திலீப் சர்தேசாய் (Dilip Sardesai), பிறப்பு: ஆகத்து 8 1940), இறப்பு: சூலை 2 2007 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 179 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1961 – 1972 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சர்தேசாய்&oldid=1360251" இருந்து மீள்விக்கப்பட்டது