திலன் துசாரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திலன் துசாரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | திலன் துசாரா | |||
| பிறப்பு | 1 மார்ச்சு 1981 | |||
| பலபிட்டிய, இலங்கை | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடது-கை | |||
| பந்துவீச்சு நடை | இடது-கை மத்திம | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | சூன் 27 2003: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 19 2010: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி | ஏப்ரல் 15 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 7 2010: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 10 | 38 | 100 | 128 |
| ஓட்டங்கள் | 94 | 392 | 2,036 | 1,159 |
| துடுப்பாட்ட சராசரி | 8.54 | 18.66 | 15.54 | 17.29 |
| 100கள்/50கள் | 0/0 | 0/1 | 1/6 | 0/3 |
| அதிக ஓட்டங்கள் | 15* | 54* | 103* | 75* |
| பந்து வீச்சுகள் | 1,668 | 1,676 | 12,824 | 5,027 |
| இலக்குகள் | 28 | 50 | 256 | 148 |
| பந்துவீச்சு சராசரி | 37.14 | 27.86 | 29.74 | 27.75 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 1 | 8 | 4 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 5/83 | 5/47 | 6/50 | 6/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 4/– | 38/– | 20/– |
|
பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
திலன் துசாரா மிராண்டோ (Thilan Thushara Mirando, பிறப்பு: மார்ச்சு 1. 1981), இலங்கை துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர். இவர் இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலி பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.