திருவாத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாத்தான் (உகுளி) என்பவன் தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தன் ஆவான். இவனது சிறு வயது முதலே இவன் ‌கோமாளித் தனமாக நடந்து கொண்டதாக கதைகள் சொல்லப்படுகிறது.[1] மாவு உரலுக்குள் தலைவிட்ட கதை, ஆற்றில் விறகைப் போட்ட கதை போன்று இவனைப் பற்றி பல நகைச்சுவைக் கதைகள் சொல்லப்படுவதுண்டு.

நாட்டுப்புறங்களில் கோமாளித்தனமாக இருப்பவர்களையும் திருவாத்தான் என்று அழைக்கும் பழக்கம் உண்டு.

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை

மேற்கோள்கள்[தொகு]

  1. karki. "Geetham.net". Archived from the original on 2013-10-09. பார்க்கப்பட்ட நாள் 05 சூலை 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாத்தான்&oldid=3930926" இலிருந்து மீள்விக்கப்பட்டது