திருவாங்கூர் பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருவாங்கூர் பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Petinomys fuscocapillus (செர்டான், 1847) |
திருவாங்கூர் பறக்கும் அணில், தென்இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் பறக்கும் அணில்கள் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 அண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையளப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Rajamani, N., Molur, S. & Nameer, P. O. (2008). Petinomys fuscocapillus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.
- Ananthakrishnan G. (3/12/2006) Squirrels in focus, the Hindu, retrieved 6/13/2007 Two flying squirrel species