திருவருட்பேறுகள் தேவாலயம்
திருவருட்பேறுகள் தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டப்கா, இசுரேல் |
புவியியல் ஆள்கூறுகள் | 32°52′51″N 35°33′21″E / 32.880858°N 35.555792°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
தலைமை | பிரான்சிசு கட்டளை |
திருவருட்பேறுகள் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு அருகே அமைந்துள்ள கப்பர்நகூம் மற்றும் டப்கா எனும் இடத்திலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ [1] பரணிடப்பட்டது 2014-01-11 at the வந்தவழி இயந்திரம்Mount of Beatitudes
வெளி இணைப்புக்கள்[தொகு]
- The Church of the Beatitudes in Phoenix