திருவதிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவத்திபுரம்
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் ஆர்.பாவை
மக்கள் தொகை

அடர்த்தி

35,201 (2001)

3,270 /km2 (8 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருவத்திபுரம் (ஆங்கிலம்:thiruvathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35201 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.திருவதிபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 62.55% ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358

மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவதிபுரம்&oldid=911762" இருந்து மீள்விக்கப்பட்டது