திருமலை கிருஷ்ணமாச்சாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருமலை கிருஷ்ணமாச்சாரி | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 18, 1888 சித்திரதுர்க்கா மாவட்டம், மைசூர் பேரரசு |
| இறப்பு | பெப்ரவரி 28 1989 (அகவை 100) சென்னை, இந்தியா |
| தேசியம் | இந்தியா |
| பணி | யோகா குரு |
| அறியப்படுவது | "தற்கால யோகா பயிற்சின் குரு" |
திருமலை கிருஷ்ணமாச்சாரி (Tirumalai Krishnamacharya, நவம்பர் 18, 1888 - பிப்ரவரி 28, 1989) இந்தியாவில் யோகா குருவாக இருந்தார். ஆயுள்வேதத்தில் பண்டிதராகவும் இருந்தார். 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த யோகா குருவாக திகழ்ந்தவர். இவருடைய ஹத யோகா மிகவும் அறியப்படுகிற ஒன்றாகும்.