திருப்பத்தூர் (சிவகங்கை) வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பத்தூர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருப்பத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 100 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]