திருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.

திருதம் ஒரு தட்டு மற்றும் ஒரு வீச்சு கொண்டது. திருதத்தின் அட்சர காலம் இரண்டாகும். இதன் குறியீடு "O" ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருதம்&oldid=2239066" இலிருந்து மீள்விக்கப்பட்டது