திருச்சி பொறியியல் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருச்சி பொறியியல் கல்லூரி | |
|---|---|
| நிறுவிய நாள் | 1998 |
| வகை | தனியார் |
| தலைவர் | சுஜாதா சுப்ரமணியம் |
| அதிபர் | ராமச்சந்திரன் |
| அமைவிடம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
| சேர்ப்பு | அண்ணா தொழில்நுட்ப பல்கழைக்கழகம், திருச்சிராப்பள்ளி |
| இணையத்தளம் | www.trichyengineeringcollege.com |
திருச்சி பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.