திருச்சிராப்பள்ளி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருச்சிராப்பள்ளி வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]