திருகோணமலை தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருகோணமலை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
திருகோணமலை
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள் 246,890[1] (2010)
மக்கள்தொகை 368,000[2] (2009)
பரப்பளவு 2,727 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
4
உறுப்பினர்கள் எம். கே. ஏ. எஸ். குணவர்தன (ஐமசுகூ)
சுசாந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ)
ஆர். சம்பந்தன் (ததேகூ)
எம். எஸ். தௌஃபீக் (ஐமசுகூ)

திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை உள்ளடக்கிய நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 "Member Calculation under Article 98(8)". Department of Elections, Sri Lanka.
  2. "Estimated mid year population by district, 2005 – 2009". Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.