திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் திரிபுரா மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
| வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
|---|---|---|---|
| 1 | திரிபுரா மேற்கு | கஜன்தாஸ் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
| 2 | திரிபுரா கிழக்கு | பாஜீ பான் ரியான் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
கட்சி வாரியாக உறுப்பினர்கள் [தொகு]
இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
இவற்றையும் பார்க்க [தொகு]
|
|||||