திரிதடையப் பெருக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு அடிப்படை திரிதடையம் பெருக்கி மாறுவதற்கான தொகுப்பு வரைபடம்

ஒரு திரிதடையப் பெருக்கி அல்லது டிரான்சிஸ்டர் பெருக்கி (transistor amplifier, class-D amplifier அல்லது switching amplifier) என்பது ஒரு மின்னணு பெருக்கி ஆகும். இதில் அனைத்து மின் இணைப்புகளும் இரும நிலைமாற்றிகளாக இயக்கப்படுகிறது. இதன் மூலம் இணைப்புகள் முழுமையாக இயக்கப்படும் அல்லது முழுமையாக நிறுத்தப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திரிதடையப்_பெருக்கி&oldid=1365479" இருந்து மீள்விக்கப்பட்டது