திராவிடப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திராவிடப் பல்கலைக்கழகம் | |
|---|---|
| நிறுவிய நாள் | 1997 |
| வகை | பொது |
| வேந்தர் | நரசிம்மன் |
| துணைவேந்தர் | முனைவர் கங்கணாள இரத்தினையா |
| அமைவிடம் | குப்பம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இணையத்தளம் | http://www.dravidianuniversity.ac.in/ |
![]() |
|
திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் பணிபுரிவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
