திரள் கார்முகில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரள் கார்முகில் ((Cb)) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் இடி மற்றும் மின்னங்களுடன் கூடிய மிக அதிக அளவிலான மழை பொழிவை ஏற்படுத்தும்.