தியாமது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாமது (ஆங்கிலம்: Tiamat) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1988ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இது சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும்.