தினமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தின மலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினமலர்
Dinamalar logo.png
வகை தினசரி நாளிதழ்
வடிவம் பத்திரிகை, இணையத்தளம்

உரிமையாளர்கள்
தொடக்கம் 1951
மொழி தமிழ்
தலைமையகம் சென்னைதமிழ்நாடு

இணையம்: http://www.dinamalar.com

தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

தேதி நிகழ்வு
செப்டம்பர் 9, 1951 தினமலர் தொடக்கம். திருவனந்தபுரத்தில் முதல் பதிப்பு.
ஏப்ரல் 16, 1957 திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு பதிப்பு மாற்றம்
டிசம்பர் 15, 1966 திருச்சி பதிப்பு தொடக்கம்
ஏப்ரல் 29, 1979 சென்னை பதிப்பு தொடக்கம்.
டிசம்பர் 26, 1980 மதுரை பதிப்பு தொடக்கம்
ஏப்ரல் 4, 1982 வாரமலர் தொடக்கம்
மார்ச் 16, 1984 ஈரோடு பதிப்பு தொடக்கம்
நவம்பர் 22, 1985 சிறுவர்மலர் தொடக்கம்
அக்டோபர் 19, 1988 கதைமலர் தொடக்கம்
ஏப்ரல் 15, 1991 புதுச்சேரி பதிப்பு தொடக்கம்
டிசம்பர் 23, 1992 கோவை பதிப்பு தொடக்கம்
டிசம்பர் 13, 1993 வேலூர் பதிப்பு தொடக்கம்
ஜனவரி 13, 1994 வேலைவாய்ப்புக் கல்விமலர் தொடக்கம்

[1]

[தொகு] மொபைல் நாளிதழ்

தினமலர் மொபைல் நாளிதழ் என்பது தினமலர் நாளிதழ் வழங்கும் நகர்பேசி சேவையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. . இந்த சேவையை பெறுவதற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வசதி உடைய நகர்பேசி தேவை. இந்த சேவையை நியூஸ்ஹன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தினமலர் வழங்குகிறது .

[தொகு] செய்தி பிரிவுகள்

  • முக்கியச் செய்திகள்
  • அரசியல்
  • பொது
  • சம்பவம்
  • 'இதபடிங்க முதல்ல'
  • சினிமா
  • கிரிக்கெட் லைவ்
  • தங்கம் வெள்ளி நிலவரம்
  • வாரமலர்
  • கேலரி உள்ளிட்ட பகுப்புகள்.

[தொகு] தகவல் மூலம்

  1. கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தினமலர்&oldid=1039427" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்