தினாநாத் கோபால் டெண்டுல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தினாநாத் கோபால் டெண்டுல்கர், இந்திய எழுத்தாளரும், ஆவணத் திரைப்பட இயக்குனரும் ஆவார். எட்டு தொகுப்புகளைக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிஅய் நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினகிரியில் பிறந்தவர். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பன்றவர்.

ஆக்கங்கள்[தொகு]

இவர் கீழ்க்கண்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

  • மகாத்மா: லைப் ஆப் மோகந்தாசு கரம்சந்து காந்தி
  • ரசியாவில் 30 மாதங்கள்
  • பெயித் இசு எ பேட்டில் (கான் அப்துல் காதர் கான் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு)
  • சவகர்லால் நேரு இன் பிக்சர்சு
  • காந்தி இன் சம்பரன்
  • சோவியத் சம்சுகிருதி
  • காந்தி: அவரது வாழ்க்கையும், ஆக்கங்களும்

சான்றுகள்[தொகு]