தித்திகாக்கா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Titicaca
தித்திகாக்கா
Titicacaதித்திகாக்கா - பொலிவிய கரையிலிருந்து தித்திகாக்கா
பொலிவிய கரையிலிருந்து தித்திகாக்கா
புவியமைவுக் கூறுகள் 15°50′S 69°20′W / -15.833, -69.333அமைவு: 15°50′S 69°20′W / -15.833, -69.333
வகை மலை ஏரி
உள்வடிகால் 27 ஆறுகள்
வெளிப்போக்கு தெசாகுவடேரோ ஆறு
நீராவியாகுதல்
வடிநிலம் 58,000 கிமீ2 (22,400 சதுர மைல்)
வடிநில நாடுகள் பெரு
பொலிவியா
அதிக அளவு நீளம் 190 கிமீ (118 மைல்)
அதிக அளவு அகலம் 80 கிமீ (50 மைல்)
மேற்பரப்பளவு 8,372 கிமீ2 (3,232 சது மை)
சராசரி ஆழம் 107 மீ (351 அடி)
அதிக அளவு ஆழம் 284 மீ (932 அடி)
நீர் கனவளவு 893 கிமீ3 (214 கனமீ)
கரை நீளம்1 1,125 கிமீ (699 மை)
மேற்பரப்பின் உயரம் 3,812 மீ (12,507 அடி)
தீவுகள் 42+ தீவுகள்
குடியிருப்புகள் பூனோ, பெரு
கோப்பகபானா, பொலிவியா
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

தித்திகாக்கா ஏரி (Titicaca) பொலிவியா மற்றும் பெருவின் எல்லையில் அமைந்த ஏரி ஆகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,812 மீ உயரத்தில் அமைந்து இவ்வேரி உலகில் மிக உயரமான கப்பல் செல்லத்தக்க ஏரி. நீர் அளவின் படி தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஏரியும் இது. 27 ஆறுகள் இவ்வேரியில் பாய்ந்து தெசாகுவாடேரோ ஆறு வழியாக இவ்வேரியிலிருந்து நீர் செல்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தித்திகாக்கா_ஏரி&oldid=833111" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்