திண்டுக்கல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திண்டுக்கல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 48 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_வட்டம்&oldid=3557919" இலிருந்து மீள்விக்கப்பட்டது