திசைவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பார்வையாளரைப் பொருத்து ஒரு விண்மீனின் திசைவில் (நீல நிறத்தில்)

திசைவில் (Azimuth) என்பது ஒரு பார்வையாளரின் வட தொடுவானத்திலிருந்து ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும். எனவே, வானில் வடக்கு திசையில் உள்ள பொருளின் திசைவில் 0 0 என்றும் கிழக்கு திசையில் உள்ள பொருளுக்கு 90 0 என்றும் தெற்கு திசைப் பொருளுக்கு 180 0 என்றும் மேற்கு திசைப் பொருளுக்கு 270 0 என்றும் அளவிடப்படுகிறது. பொதுவில், ஒரு வான் பொருளின் திசைவில்லுடன் அதன் குத்துயரமும் சேர்த்து குறிப்பிடப்படும் போது அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். [1]

[தொகு] மேற்கோள்கள்

  1. எவன்சபொவ்.காம் [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=திசைவில்&oldid=1108378" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்