திசையன் வெளியின் அடுக்களம்
கணிதத்தில் ஒரு திசையன் வெளி V இல், ஒரு உட்கணம் B நேரியல் சார்பற்றதாகவும் இருந்து, அதனுடைய அளாவல் முழுவெளியாகவும் இருக்குமானால், அவ்வுட்கணம் V இன் அடுக்களம் (Basis) எனப்படும். இவ்வடுக்களம் B இன் எண் அளவை என்னவோ அதே எண் அளவை தான் மற்ற எல்லா அடுக்களத்திலும் இருக்கும். இந்த பொது எண்ணளவைக்கு திசையன் வெளி V இன் பரிமாணம் (Dimension) என்று பெயர். இதை dimV என்ற குறியீட்டால் குறிப்பது கணித மரபு.
இவ்வுட்கணம் B முடிவுள்ளதானால் V முடிவுள்ள பரிமாணமுள்ளது என்றும், B முடிவற்றதாக இருந்தால், V முடிவிலிப்பரிமாணமுள்ளது என்றும் சொல்லப்படும்.
நாம் இக்கட்டுரையில் முடிவுள்ள பரிமாணமுள்ள திசையன் வெளிகளைப்பற்றியே பேசுவோம்.
பொருளடக்கம் |
எடுத்துக்காட்டுகள் [தொகு]
1.
. B = {i, j, k} என்று கொள்வோம். இங்கு i = (1,0,0), j = (0,1,0) மற்றும் k = (0,0,1)
அடுக்களத்திற்குள்ள இரண்டு இலக்கணங்களையும் B நிறைவேற்றுவதால், B ஒரு அடுக்களமாகும்.
க்கு இந்த அடுக்களத்தை இயற்கை அடுக்களம் என்று சொல்வர்.
2. V =
: மெய்யெண் மதிப்புள்ள, படித்தரம் n க்குமேல்போகாத, எல்லா பல்லுறுப்புக்கோவைகளும் அடங்கிய திசையன் வெளி.இதனில் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவையும்
இலுள்ள உறுப்புகளின் முடிவுள்ள நேரியல் சேர்வு. மற்றும் B ஒரு நேரியல் சார்பற்ற கணம். ஃ B ஒரு அடுக்களமாகிறது.
dim
.
அடிப்படை உண்மைகள் [தொகு]
V ஒரு திசையன் வெளி எனக்கொள்வோம்.
-
- சூனியத்திசையனை ஒர் உறுப்பாகக்கொண்ட எந்தக்கணமும் நேரியல் சார்புள்ளதுதான்.
-
- ஒரு அளாவும் உட்கணத்தில் உள்ளதைவிட அதிகமான எண்ணிக்கையில் நேரியல் சார்பற்ற உட்கணம் இருக்கமுடியாது. அ-து,
ஆகவும்,
நேரியல் சார்பற்றதாகவும் இருக்குமானால், 
-
- Vஇல் n உறுப்புகள் கொண்ட ஒரு அடுக்களம் இருக்குமானால், n ஐவிட அதிக உறுப்புகள் கொண்ட எந்த உட்கணமும் நேரியல் சார்புள்ளது.அதனால் எல்லா உட்கணங்களும் n உறுப்புகள் கொண்டதே.
-
- n-பரிமாணமுள்ள ஒவ்வொரு Vஇலும்,
- (1):n உறுப்புகள் கொண்ட ஒரு நேரியல் சார்பற்ற உட்கணம் இருந்தாகவேண்டும்;
- (2): n+1 உறுப்புகள் கொண்ட ஒவ்வொரு உட்கணமும் நேரியல் சார்புள்ளதே.
- (3): n உறுப்புகள் கொண்ட ஒவ்வொரு நேரியல் சார்பற்ற உட்கணமும் ஒரு அடுக்களம்.
-
மற்றும்
ஆக இருக்குமானால், கீழேயுள்ள இரண்டும் சமானம்:
- (a):
நேரியல் சார்பற்றது. - (b):
இலுள்ள ஒவ்வொரு
க்கும்,
என்ற கோவை தனிப்பட்டது (= இரண்டற்றது, unique).
ஆயத்திசையன் [தொகு]
இதனால் B ஒரு அடுக்களம் என்ற கருத்துக்கு ஒரு மாற்று வரையறை இப்படிக்கொடுக்கலாம்:
மற்றும்,
இலுள்ள ஒவ்வொரு
க்கும்
இனுடைய உறுப்புகளின் மூலம் கோவைப்படுத்தும்
என்ற கோவை தனிப்பட்டது .
ஒரு அடுக்களம்
இலுள்ள உறுப்புகளை வரிசைப்படுத்தினால், அ-து,
, என்று உறுதிப்படுத்திய பிறகு,
இலுள்ள ஒவ்வொரு
க்கும்,
இன் உறுப்புகளின் மூலம்
என்ற கோவையும் உறுதிப்படுத்தப்படுவதால், ஆயவரிசை
ம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆயவரிசைக்கு
இன் ஆயத்திசையன் (co-ordinate vector) எனப்பெயர். வேறு ஒரு அடுக்களத்தைக்கொண்டும் v க்கு இன்னொரு ஆயத்திசையன் உண்டுபண்ணலாம். அதனால் அவசியமுள்ளபோது, 'B யைப்பொருத்த ஆயத்திசையன்' என்று விவரமாகச்சொல்லவேண்டி வரும். ஆய்த்திசையன்களை நிரல்திசையனாகச்சொல்வதில் ஒரு வசதி இருக்கிறது.
- எ.கா.: முப்பரிமாண வெளி
ஐ எடுத்துக்கொள்வோம். - B =
எனக்கொள்க.
ஒரு வரிசைப்படுத்திய அடுக்களம்.
= (2,3,-1) எனக்கொண்டால்,
= 3(1,1,0) -1(1,0,1) +0(0,1,1)- அதனால், (2,3,-1) இன் B-ஐப்பொருத்த ஆயத்திசையன்

என்பதே ஒரு ஆயத்திசையன்தான். இயற்கை அடுக்களத்தைப்பொருத்து அதனுடைய ஆயத்திசையன்
. ஏனென்றால்- (2,3,-1) = 2(1,0,0) + 3(0,1,0) -1(0,0,1).
அடுக்கள ஆக்கச்செயல்முறை [தொகு]
- கொடுக்கப்பட்ட ஒரு n-பரிமாணமுள்ள திசையன்வெளி V இல்,
ஒரு நேரியல் சார்பற்ற கணமானால்,
ஆகத்தான் இருக்கவேண்டும்.
என்ற பட்சத்தில்,
யே ஒரு அடுக்களமாகிவிடுகிறது.
என்ற பட்சத்தில்,
. அதனால்,
இல்
க்கு வெளியில் ஏதாவதொரு உறுப்பு இருக்கவேண்டும். அதை
என்று அழைப்போம். இப்பொழுது
ஒரு நேரியல் சார்பற்ற கணம்.
என்ற பட்சத்தில், நாம் வேண்டிய அடுக்களம் இதுதான்.
என்ற பட்சத்தில், இதே செயல்முறையை திரும்பவும் செய்.
நேரியல் கோப்பு ஆக்கச்செயல்முறை [தொகு]
ஒரே அளவெண்களங்களையுடைய இரு திசையன்வெளிகள் எனக்கொள்வோம்.
வின் ஒரு அடுக்களமாக
ஐக்கொள்க. இப்பொழுது
ஐ (
இல் எந்தத் திசையன்களாகவும் கொண்டு
யை ஒரு நேரியல் கோப்பாக்க முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒரேஒரு வரையறைதான். அ-து,
-
- எ.கா.:

- எ.கா.:
இது
வில் ஒரு அடுக்களம்.
= ? 
= ? 
- (*)
என்றும் - (**)
என்றும் கொள்வோமாக.
இல்
ஏதாவதொரு உறுப்பானால், முதலில் நாம் தீர்மானிக்கவேண்டியது
= ?(1,1) + ?(1,-1).- எளிதில் இதை கண்டுபிடித்துவிடலாம்.

- ஃ

-
-
- =

- =
-
-
-
- =

- =
-
- ஆக,நாம் வேண்டிய நேரியல் கோப்பு

- (*), (**) இரண்டையும் நம் விருப்பப்படி மாற்ற, மாற்ற, வெவ்வேறு நேரியல் கோப்புகள் கிடைக்கும்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
துணை நூல்கள் [தொகு]
- Serge Lang. Introduction to Linear Algebra. 1986. Springer Science, Inc. New York. ISBN 0-387-96205-0.
- V. Krishnamurthy, V.P. Mainra & J.L. Arora.An Introduction to Linear Algebra. 1976. Affiliated East West Press PVT Ltd. New Delhi. ISBN 81-85095-15-9
ஆகவும்,
நேரியல் சார்பற்றதாகவும் இருக்குமானால், 
மற்றும்
ஆக இருக்குமானால், கீழேயுள்ள இரண்டும் சமானம்:
எனக்கொள்க. 
என்பதே ஒரு ஆயத்திசையன்தான். இயற்கை அடுக்களத்தைப்பொருத்து அதனுடைய ஆயத்திசையன்
. ஏனென்றால்
ஒரு நேரியல் சார்பற்ற கணமானால்,
ஆகத்தான் இருக்கவேண்டும்.
என்ற பட்சத்தில்,
யே ஒரு அடுக்களமாகிவிடுகிறது.
என்ற பட்சத்தில்,
. அதனால்,
க்கு வெளியில் ஏதாவதொரு உறுப்பு இருக்கவேண்டும். அதை
என்று அழைப்போம். இப்பொழுது
ஒரு நேரியல் சார்பற்ற கணம்.
என்ற பட்சத்தில், நாம் வேண்டிய அடுக்களம் இதுதான்.
என்ற பட்சத்தில், இதே செயல்முறையை திரும்பவும் செய்.

இது
வில் ஒரு அடுக்களம்.
= ? 
= ? 
என்றும்
என்றும் கொள்வோமாக.
ஏதாவதொரு உறுப்பானால், முதலில் நாம் தீர்மானிக்கவேண்டியது 



