திசுத் தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது (மும்பை பங்குச் சந்தை: 532839) |
|---|---|
| நிறுவுகை | 2004 |
| தலைமையகம் | நொய்டா, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
| முக்கிய நபர்கள் | ஆர். சி. வெங்கடேசு |
| தொழில்துறை | செயற்கைக்கோள் தொலைக்காட்சி |
| தாய் நிறுவனம் | ஜீ என்டர்டெய்ன்மென்டு |
| இணையத்தளம் | dishtv.in |
திசுத் தொலைக்காட்சி இந்தியா வரையறுக்கப்பட்டது (ஆங்கிலம்: Dish TV) என்பது இந்தியாவில் உள்ள வீதுதொ, செயற்கைக்கோட்டொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.[1] இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெகு-2 தொழினுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
வடத் தொலைக்காட்சி, மற்ற வீதுதொச் சேவை வழங்கிகளான ஏர்டெல் திசிட்டல் தொலைக்காட்சி, இரிலையன்சு பிகு தொலைக்காட்சி, டிடி தைரக்டு +, இடாட்டா இசுக்கை, சன் தைரக்டு மற்றும் வீடியோக்கான் வீதுதொ போன்றவை இதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.
வரலாறு [தொகு]
2004ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் திசு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
அலைவரிசைகள் [தொகு]
இந்த வரிசைப் பட்டியல் 2011 நவம்பர் 19ஆம் திகதி திசு தொலைக்காட்சியால் வழங்கப்பட்டது ஆகும்.
| அலைவரிசை | பெயர் |
|---|---|
| உயர் வரையறுத்தல் | |
| 1 | ஜீ தொலைக்காட்சி உயர் வரையறுத்தல் |
| 2 | கலர்ஸ் உயர் வரையறுத்தல் |
| 3 | யு. டி. வி. பின்டாஸ் உயர் வரையறுத்தல் |
| 4 | சோனி உயர் வரையறுத்தல் |
| 12 | ஜீ சினிமா உயர் வரையறுத்தல் |
| 13 | யு. டி. வி. மூவீஸ் உயர் வரையறுத்தல் |
| 14 | யு. டி. வி. அக்சன் உயர் வரையறுத்தல் |
| 15 | ஜீ கிளாசிக்கு உயர் வரையறுத்தல் |
| 22 | ஜீ ஸ்டுடியோ உயர் வரையறுத்தல் |
| 23 | மூவீஸ் நௌ உயர் வரையறுத்தல் |
| 24 | எச். பி. ஓ. உயர் வரையறுத்தல் |
| 27 | சோனி பிக்ஸ் உயர் வரையறுத்தல் |
| 28 | டபிள்யூ. பி. உயர் வரையறுத்தல் |
| 35 | ஜீ கவே உயர் வரையறுத்தல் |
| 36 | ஏ. எக்ஸ். என். உயர் வரையறுத்தல் |
| 37 | எவ். எக்ஸ். உயர் வரையறுத்தல் |
| 38 | ஃபாக்ஸ் க்ரைம் உயர் வரையறுத்தல் |
| 45 | டிராவல் எக்ஸ். பி. உயர் வரையறுத்தல் |
| 48 | யு. டி. வி. ஸ்டார்ஸ் உயர் வரையறுத்தல் |
| 49 | டி. எல். சி. உயர் வரையறுத்தல் |
| 50 | டிஸ்கவரி உயர் வரையறுத்தல் |
| 51 | நெட் ஜியோ உயர் வரையறுத்தல் |
| 52 | அனிமல் ப்ளானெட் உயர் வரையறுத்தல் |
| 53 | என். ஜி. சி. ஒயில்ட் உயர் வரையறுத்தல் |
| 54 | என். ஜி. சி. அட்வென்சர் உயர் வரையறுத்தல் |
| 56 | ஹிஸ்டரி டிவி18 உயர் வரையறுத்தல் |
| 62 | கார்ட்டூன் நெட்வொர்க் உயர் வரையறுத்தல் |
| 63 | போகோ உயர் வரையறுத்தல் |
| 64 | பேபி தொலைக்காட்சி உயர் வரையறுத்தல் |
| 67 | ஜீ செய்திகள் உயர் வரையறுத்தல் |
| 70 | டைம்ஸ் நௌ உயர் வரையறுத்தல் |
| 71 | சி. என். என். ஐ. பி. என். உயர் வரையறுத்தல் |
| 75 | இ. டி. நௌ உயர் வரையறுத்தல் |
| 76 | சி. என். பி. சி. டிவி18 பிரைம் உயர் வரையறுத்தல் |
| 80 | டென் உயர் வரையறுத்தல் |
| 81 | நியோ கிரிக்கெட் உயர் வரையறுத்தல் |
| 86 | எம். டி. வி. உயர் வரையறுத்தல் |
| 87 | வி. எச். 1 உயர் வரையறுத்தல் |
| 88 | என். ஜி. சி. மியூசிக் உயர் வரையறுத்தல் |
| 89 | எம் டியூன்ஸ் உயர் வரையறுத்தல் |
| 91 | ஜீ டாக்கீஸ் உயர் வரையறுத்தல் |
| 95 | ஜீ தெலுங்கு உயர் வரையறுத்தல் |
| டிஷ் செயற்படு பணிகள் | |
| 098 | ஐ. சி. ஐ. சி. ஐ. ஆக்டிவ் |
| 126 | ஜொப்ஸ் ஆக்டிவ் |
| 126 | மொபைல் ஆக்டிவ் |
| 126 | டிராவல் ஆக்டிவ் |
| 126 | ஷாதி ஆக்டிவ் |
| 126 | பக்தி ஆக்டிவ் |
| 126 | சினிமா ஆக்டிவ் |
| 520 | கேம்ஸ் ஆக்டிவ் |
| 995 | ரீசார்ஜ் டுடே |
| 998 | ரெனுவல் மெசேஜ் |
| 999 | டிஷ் பஸ் |
| 1000 | வாட்'ஸ் ஆன் இந்தியா |
| திரைப்படச் சேவை | |
| 250 | எம். ஓ. டி. |
| 251 | எம். ஓ. டி. |
| 252 | எம். ஓ. டி. |
| 253 | எம். ஓ. டி. |
| 254 | எம். ஓ. டி. நான்ஸ்டாப் |
| 424 | எம். ஓ. டி. |
| ஹிந்திப் பொழுதுபோக்கு | |
| 100 | ஜீ தொலைக்காட்சி |
| 101 | ஜீ ஸ்மைல் |
| 102 | கானா கசானா |
| 104 | இமாஜின் தொலைக்காட்சி |
| 105 | சோனி |
| 106 | சப் தொலைக்காட்சி |
| 107 | யு. டி. வி. பின்டாஸ் |
| 108 | ஸ்டார் பிளஸ் |
| 109 | ஸ்டார் ஒன் |
| 111 | கலர்ஸ் |
| 112 | சஹாரா ஒன் |
| 113 | 9எக்ஸ் |
| 114 | ஸ்டார் உத்சவ் |
| 115 | டிடி நஷனல் |
| 116 | டிடி இந்தியா |
| 117 | டபாங் |
| பொருள் வாங்கல் அலைவரிசை | |
| 196 | ஸ்டார் சி. ஜே. அலைவ் |
| 199 | ஹோம் ஷாப் 18 |
| ஹிந்தித் திரைப்படங்கள் | |
| 200 | ஜீ சினிமா |
| 201 | ஜீ பிரீமியர் |
| 202 | ஜீ அக்சன் |
| 203 | ஜீ கிளாசிக்கு |
| 210 | சோனி மேக்ஸ் |
| 211 | யு. டி. வி. மூவீஸ் |
| 212 | யு. டி. வி. அக்சன் |
| 215 | ஸ்டார் கோல்ட் |
| 216 | சஹாரா ஃபில்மி |
| 217 | பி4யு மூவீஸ் |
| 219 | என்டர் 10 |
| ஆங்கிலத் திரைப்படங்கள் | |
| 401 | ஜீ ஸ்டுடியோ |
| 408 | எம். ஜி. எம். |
| 409 | சோனி பிக்ஸ் |
| 410 | மூவீஸ் நௌ |
| 413 | எச். பி. ஓ. |
| 416 | டபிள்யூ. பி. |
| 419 | ஸ்டார் மூவீஸ் |
| 421 | யு. டி. வி. வேர்ல்டு மூவீஸ் |
| ஒய்யாரம், வாழ்க்கை முறை மற்றும் பொழுதுபோக்கு | |
| 450 | ஜீ கவே |
| 454 | ஃபாக்ஸ் க்ரைம் |
| 455 | ஏ. எக்ஸ். என். |
| 457 | ஸ்டார் வேர்ல்டு |
| 458 | ஜீ ட்ரென்ட்ஸ் |
| 459 | ஃபேஷன் தொலைக்காட்சி |
| 460 | ஃபுட் ஃபர்ஸ்ட் |
| 461 | என். டி. டி. வி. குட் டைம்ஸ் |
| 462 | ஜூம் |
| 463 | டி. எல். சி. |
| தகவல் | |
| 464 | டிஸ்கவரி அலைவரிசை |
| 465 | அனிமல் ப்ளானெட் |
| 466 | என். ஜி. சி. |
| 467 | ஃபாக்ஸ் ட்ராவலர் |
| 468 | டிஸ்கவரி சயன்ஸ் |
| 469 | டிஸ்கவரி டர்போ |
| 470 | ஹிஸ்டரி டிவி18 |
| 471 | நெட் ஜியோ ஒயில்ட் |
| குழந்தைகள் | |
| 511 | கார்ட்டூன் நெட்வொர்க் |
| 512 | போகோ |
| 518 | நிக் |
| 519 | அனிமாக்ஸ் |
| 523 | டிஸ்னி அலைவரிசை |
| 524 | டிஸ்னி எக்ஸ். டி. |
| 525 | ஹங்கமா |
| செய்திகள் | |
| 550 | ஜீ செய்திகள் |
| 560 | ஜீ சத்தீசுகர் |
| 561 | ஆஜ் டக் |
| 562 | என். டி. டி. வி. இந்தியா |
| 563 | டிடி செய்திகள் |
| 564 | சஹாரா சமய் |
| 565 | இந்தியா தொலைக்காட்சி |
| 566 | ஜி. என். என். செய்திகள் |
| 567 | இந்தியா செய்திகள் |
| 568 | பி7 செய்திகள் |
| 569 | ஸ்டார் செய்திகள் |
| 570 | ஜீ செய்திகள் யு. பி. |
| 571 | லைவ் இந்தியா |
| 572 | லோக் சபா |
| 573 | ராஜ்ய சபா |
| 575 | செய்திகள் 24 |
| 577 | செய்திகள் எக்ஸ்பிரஸ் |
| 579 | ஏ2ஜீ செய்திகள் |
| 581 | எஸ். டி. வி. ஹரியானா செய்திகள் |
| 590 | ஜீ பிஸினஸ் |
| 591 | சி. என். பி. சி. ஆவாஸ் |
| 597 | இ. டி. நௌ |
| 598 | புளூம்பேர்க் யு. டி. வி. |
| 601 | சி. என். பி. சி. டிவி18 |
| 602 | என். டி. டி. வி. ப்ரொஃபிட் |
| 603 | என். டி. டி. வி. ![]() |
| 606 | டைம்ஸ் நௌ |
| 607 | சி. என். என். ஐ. பி. என். |
| 611 | டே & நைட் செய்திகள் |
| 615 | சி. என். என். |
| 616 | பி. பி. சி. வேர்ல்டு |
| 618 | அல் ஜசீரா |
| விளையாட்டுக்கள் | |
| 650 | டென் அக்சன்+ |
| 656 | நியோ ஸ்போர்ட்ஸ் |
| 657 | நியோ கிரிக்கெட் |
| 658 | டென் கிரிக்கெட் |
| 659 | ஸ்டார் கிரிக்கெட் |
| 660 | டென் ஸ்போர்ட்ஸ் |
| 661 | ஈ. எசு. பி. என். |
| 662 | ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |
| 663 | டிடி ஸ்போர்ட்ஸ் |
| இசை | |
| 665 | சிங் |
| 666 | ஜீ இ. டி. சி. |
| 667 | எம். டி. வி. |
| 668 | பி4யு மியூசிக் |
| 669 | அலைவரிசை [வி] |
| 670 | 9எக்ஸ். எம். |
| 671 | மஸ்டி ஈ |
| 673 | வி. எச். 1 |
| சர்வதேசம் | |
| 731 | டிவி5 மொன்டே |
| 733 | டி. டபிள்யூ.-தொலைக்காட்சி |
| 738 | ரஷ்யா டுடே |
| 739 | என். எச். கே. வேர்ல்டு |
| பக்தி | |
| 750 | ஜீ ஜாக்ரன் |
| 751 | திவ்யா |
| 752 | சக்தி தொலைக்காட்சி |
| 753 | கட்யயணி தொலைக்காட்சி |
| 754 | சாதன தொலைக்காட்சி |
| 757 | திஷா தொலைக்காட்சி |
| 761 | ஆஸ்தா |
| 762 | எம். எச். 1 ஷ்ரத்தா |
| 765 | எசு. வி. பி. சி. |
| 766 | ஷாலோம் தொலைக்காட்சி |
| கல்வி அலைவரிசைகள் | |
| 771 | ஜியன்தர்சன் 1 |
| 772 | ஜியன்தர்சன் 2 |
| 773 | வியாஸ் தொலைக்காட்சி |
| 774 | டாப்பர் தொலைக்காட்சி |
| உருது அலைவரிசை | |
| 786 | ஜீ சலாம் |
| 787 | இ. டி. வி. உருது |
| 788 | டிடி உருது |
| பஞ்சாபி | |
| 800 | ஜீ பஞ்சாபி |
| 801 | ஜீ இ. டி. சி. பஞ்சாபி |
| 802 | டிடி பஞ்சாபி |
| 803 | பி. டி. சி. சக்தே |
| 804 | எம். எச். 1 மியூசிக் |
| 806 | பி. டி. சி. செய்திகள் |
| 807 | பி. டி. சி. பஞ்சாபி |
| 812 | டைம் தொலைக்காட்சி |
| ஹிந்திப் பிராந்திய அலைவரிசைகள் | |
| 821 | டிடி காஷிர் |
| 822 | இ. டி. வி. ராஜஸ்தான் |
| 823 | இ. டி. வி. யு. பி. |
| 824 | இ. டி. வி. எம். பி. |
| 826 | டிடி பாரதி |
| போச்புரி அலைவரிசைகள் | |
| 827 | இ. டி. வி. பீகார் |
| 828 | ஹம்மர் தொலைக்காட்சி |
| வங்காளம் | |
| 831 | சனந்த தொலைக்காட்சி |
| 832 | ஸ்டார் ஜல்சா |
| 833 | செய்திகள் டைம் வங்காளம் |
| 834 | தூம் மியூசிக் |
| 835 | 24 காண்டா |
| 836 | ஸ்டார் அனந்தா |
| 837 | ருபஷி வங்காளம் |
| 838 | சோனி ஆத் |
| 839 | சங்கீத் வங்காளம் |
| 840 | ஜீ வங்காளம் |
| 841 | ஆகாஷ் வங்காளம் |
| 842 | இ. டி. வி. வங்காளம் |
| 843 | டிடி வங்காளம் |
| ஒரியா | |
| 844 | டிடி ஒரியா |
| 845 | தரங் மியூசிக் |
| 846 | பிரார்த்தனா தொலைக்காட்சி |
| 847 | எஸ். டி. வி. சமாச்சார் |
| 848 | நட்சத்திரா செய்திகள் |
| 849 | ஓ. டி. வி. |
| 850 | தரங் தொலைக்காட்சி |
| 851 | இ. டி. வி. ஒரியா |
| வட-கிழக்கு | |
| 852 | வட கிழக்கு ஹைஃபை |
| 853 | செய்திகள் லைவ் |
| 854 | டிடி வட-கிழக்கு |
| 855 | என். இ. தொலைக்காட்சி |
| 856 | நேபாளம் 1 |
| 857 | டி. வை. 365 |
| 858 | ராங் தொலைக்காட்சி |
| 859 | செய்திகள் டைம் அசாம் |
| மராத்தி | |
| 860 | ஜீ மராத்தி |
| 861 | ஜீ டாக்கீஸ் |
| 862 | ஜீ 24 டாஸ் |
| 863 | ஸ்டார் ப்ரவா |
| 864 | ஸ்டார் மஜா |
| 865 | ஐ. பி. என். லோக்மத் |
| 866 | இ. டி. வி. மராத்தி |
| 867 | மி மராத்தி |
| 868 | டிடி ஷயாத்ரி |
| 870 | சாம் மராத்தி |
| குஜராத்தி | |
| 871 | இ. டி. வி. குஜராத்தி |
| 872 | டிடி குஜராத்தி |
| 873 | டிவி9 குஜராத்தி |
| கன்னடம் | |
| 876 | உதயா காமெடி |
| 877 | சுவர்ணா செய்திகள் |
| 878 | கஸ்தூரி தொலைக்காட்சி |
| 879 | ஏசியாநெட் சுவர்ணா |
| 880 | ஜீ கன்னடம் |
| 881 | இ. டி. வி. கன்னடம் |
| 882 | டிடி சந்தனா |
| 883 | உதயா தொலைக்காட்சி |
| 884 | உதயா மூவீஸ் |
| 885 | உதயா செய்திகள் |
| 886 | உதயா மியூசிக் |
| 887 | டிவி9 கன்னடம் |
| தெலுங்கு | |
| 888 | ஏ. பி. என். ஆந்திரா ஜோதி |
| 889 | ஜெமினி மூவீஸ் |
| 890 | ஜீ தெலுங்கு |
| 891 | இ. டி. வி. தெலுங்கு |
| 892 | மா தொலைக்காட்சி |
| 893 | டிடி சப்தகிரி |
| 894 | ஜெமினி தொலைக்காட்சி |
| 895 | இ. டி. வி. 2 |
| 896 | ஜெமினி காமெடி |
| 897 | ஜெமினி மியூசிக் |
| 898 | ஜெமினி செய்திகள் |
| 899 | டிவி9 தெலுங்கு |
| 900 | ஜீ 24 கண்டலு |
| 901 | டிவி5 தெலுங்கு |
| 902 | சாக்ஷி தொலைக்காட்சி |
| 903 | என். டி. வி. தெலுங்கு |
| 904 | மா மூவீஸ் |
| 905 | மா மியூசிக் |
| 906 | மா ஜூனியர் |
| தமிழ் | |
| 907 | டிடி பொதிகை |
| 908 | சன் மியூசிக் |
| 909 | சன் தொலைக்காட்சி |
| 910 | ஜீ தமிழ் |
| 911 | கே. டி. வி. |
| 912 | சுட்டி தொலைக்காட்சி |
| 913 | சன் செய்திகள் |
| 914 | விஜய் தொலைக்காட்சி |
| 915 | சிரிப்பொலி |
| 916 | இசை அருவி |
| 917 | மெகா தொலைக்காட்சி |
| 918 | பாலிமர் தொலைக்காட்சி |
| 919 | ஜெயா மேக்ஸ் |
| 920 | ஜெயா தொலைக்காட்சி |
| 921 | கலைஞர் தொலைக்காட்சி |
| 922 | ராஜ் தொலைக்காட்சி |
| 923 | ராஜ் டிஜிட்டல் பிளஸ் |
| 924 | கேப்டன் தொலைக்காட்சி |
| மலையாளம் | |
| 926 | ஏசியாநெட் பிளஸ் |
| 927 | ஏசியாநெட் செய்திகள் |
| 928 | கைராலி தொலைக்காட்சி |
| 929 | இந்தியாவிஷன் |
| 930 | ஏசியாநெட் |
| 931 | மனோரமா செய்திகள் |
| 932 | கிரண் தொலைக்காட்சி |
| 933 | அம்ரிதா தொலைக்காட்சி |
| 934 | டிடி மலையாளம் |
| 936 | எசு. எசு. மியூசிக் |
| 938 | மழவில் மனோரமா |
| ஏனையவை | |
| 110 | ஜீ தொலைக்காட்சி |
| 1110 | சாதன செய்திகள் |
| 1111 | ஆஸ்தா பஜன் |
| 1113 | சன்ஸ்கர் |
| 1301 | தங்கள் |
| 1302 | ஆர். கே. செய்திகள் |
| 1390 | தொலைக்காட்சி 24 |
| 1740 | சஹாரா ஆழமி |
| 1750 | சஹாரா பிரங்கி |
| வானொலி | |
| 3110 | எயார் வி. பி. எசு. |
| 3120 | எயார் தெலுங்கு |
| 3130 | எயார் மராத்தி |
| 3140 | எயார் தமிழ் |
| 3160 | எயார் கன்னடம் |
| 3170 | எயார் வங்காளம் |
| 3180 | எயார் ஹிந்தி |
| 3190 | எயார் வட-கிழக்கு |
| 3210 | எயார் குஜராத்தி் |
| 3220 | பண்பலை ரெயின்போ |
| 3230 | எயார் பஞ்சாபி |
| 3240 | பண்பலை கோல்ட் |
| 3510 | எயார் ராகம் |
| 3520 | ஆர்'போ பி'லோர் |
| 3530 | எயார் உருது |
| 3540 | எயார் ஒரியா |
| 3710 | எயார் மலையாளம் |
| 3720 | எயார் அசாமியம் |
| 3730 | ஆர்'போ சென்னை |
| 3740 | பண்பலை கோல்ட் மும்பை |
| 3750 | வானொலி காஷ்மீர் |
| 3780 | ஞன்வனி வானொலி |
