தா. பாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தா.பாண்டியன் | |
| இருப்பிடம் | சென்னை |
|---|---|
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 18 மே 1932 தமிழ்நாடு |
தா.பாண்டியன் இந்திய பொதுவுடமைக் கட்சி தலைவரும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்ஆவார். இந்தியாவின் 1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் [1] [2]வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார்.