தாவோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தாவோஸ் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||
| மக்கட்தொகை | ||||||||||
| - அடர்த்தி | . /km² (. /sq.mi.) | |||||||||
| பரப்பளவு | 283.99 ச.கி.மீ (109.6 ச.மை) | |||||||||
| ஏற்றம் | 1,560 மீ (5,118 அடி) | |||||||||
| மேல் இடது: வீஸ்ஃப்ளோயோக், மேல் வடது: உலக பொருளாதார மன்றம் காங்கிரசு மையம், கீழே: இரவில் ஸ்காட்சால்ப் மற்றும் தாவோசின் மேற்புற காட்சி (வலது) பனிச்சறுக்கு இடங்கள் | ||||||||||
| அஞ்சல் குறியீடு | 7260 Davos-Dorf 7270 Davos-Platz |
|||||||||
| SFOS number | 3851 | |||||||||
| சூழவுள்ள மாநகராட்சிகள் | ||||||||||
| இணையத்தளம் | www.gemeinde-davos.ch | |||||||||
தாவோசு (Davos, தொன்மையான இத்தாலியம்: Tavate, உள்ளூர் செருமன் உச்சரிப்பு:[daˈvoːs])[1] சுவிட்சர்லாந்தின் கிரௌபுன்டன் கன்டனில் பிராட்டிகௌ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் மலை வாழிடமும் ஆகும். இதன் நிரந்தர மக்கள்தொகை 11,248 (2009). சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் புளோசுர் மற்றும் அல்புலா மலைத்தொடர்களின் இடையில் லாண்ட்வேசர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1,560 மீ (5 அடி) உயரத்தில் உள்ள இந்த நகரம் ஐரோப்பாவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள நகரமாக விளங்குகிறது.[2]
தாவோசில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முகனையான அரசியல்வாதிகளும் வணிகத் தலைவர்களும் சந்திக்கின்ற உலக பொருளாதார மன்றம் (WEF) இங்கு நடக்கிறது. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரும் பனிச்சறுக்கு மகிழ்வுத்தலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பனி வளைதடி ஆட்ட ஸ்பெங்லர் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 188. ISBN 0582053838. entry "Davos"
- ↑ Bestmountaintowns.com, Retrieved on 2010-01-27
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Davos தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Davos.ch - Official website tourism information
- The Junkerboden under Snow in Davos from Kirchner, in "your city at the Thuyssen", a Thyssen Museum's project on Flickr
- Pictures Davos
- Municipality of Davos (செருமன் மொழி) - Official website
- தாவோசு in Romansh, German, French and Italian in the online Historical Dictionary of Switzerland.