தார்வாடு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தார்வாட் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதி. இது கர்நாடகத்தின் 28 தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
தாரவாடா 69 நவலகுந்தா பொது இந்திய தேசிய காங்கிரஸ் நிங்கரட்டி ஹனுமரட்டி கோனரட்டி
70 குந்தகோலா பொது பாரதிய ஜனதா கட்சி எம். ஆர். பாட்டீல்
71 தாரவாடா பொது இந்திய தேசிய காங்கிரஸ் வினய் குல்கர்னி
72 உப்பள்ளி-தாரவாடா-கிழக்கு பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் அபய்யா பிரசாத்
73 உப்பள்ளி-தாரவாடா-மத்தியம் பொது பாரதிய ஜனதா கட்சி மகேஷ் தெங்கினகாயி
74 உப்பள்ளி-தாரவாடா-மேற்கு பொது பாரதிய ஜனதா கட்சி அரவிந்த் பெல்லாடு
75 கலகடகி பொது இந்திய தேசிய காங்கிரஸ் சந்தோஷ் எஸ். லாட்
ஹாவேரி 83 சிக்காவ் பொது பாரதிய ஜனதா கட்சி பசவராஜ் பொம்மை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "List of Winning Candidates" (PDF). Election Commission of India website. பார்க்கப்பட்ட நாள் 2009-11-13.