தாரை உந்துகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாரை உந்துகை (Jet Propulsion) என்பது, செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பாய்மத் தாரையை (எ-கா: காற்று, நீர்) பீய்ச்சியடிப்பதன் மூலம் நகர்ச்சி (அ) இயக்கத்தை ஏற்படுத்துவதாகும். உந்த அழிவின்மை விதியின்படி நகரும் பொருளானது தாரையின் எதிர்த்திசையில் உந்தப்படுகிறது.

பல விலங்குகள் பரிணாம வளர்ச்சி மூலம் பெற்ற இயற்கையான தாரை உந்துகைத் திறனைப் பெற்றுள்ளன. செயற்கையாக இச்செயல் தாரை எந்திரத்தில் கோரணி செய்யப்பட்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_உந்துகை&oldid=1369390" இருந்து மீள்விக்கப்பட்டது