தாரியன் நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரியன் நாட்காட்டி செவ்வாயில் பயன்படுத்த எழுதப்பட்ட நாட்காட்டியாகும். விண்வெளி பொறியியலாளர் தாமஸ் காங்கேல் ஆல் 1985 இல் உருவாக்கப்பட்டது. அவர் தன் மகன் தாரியஸ் பெயரினை நாட்காட்டிக்கு பயன்படுத்தினார். வரும்காலங்களில் மக்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் பயன்படுத்தப்பட உருவாக்கப்பட்ட நாட்காட்டி இதுவாகும்.

ஆண்டின் நீளம்[தொகு]

செவ்வாய் கிரகத்தில் ஒரு சூரிய நாள் (ஆங்கிலத்தில் சால் என்று குறிப்பிடப்படுகின்றது) பூமியின் நாளினை விட 39 நிமிடங்கள் 35.244 விநாடிகள் கூடுதலாக இருக்கின்றது. ஒரு வருடத்தில் 668.5907 நாட்கள் உள்ளன. ஒரு பத்தாண்டில் ஆறு 669-நாள் ஆண்டுகள் மற்றும் நான்கு 668-நாள் ஆண்டுகள் உள்ளன. 669-நாள் ஆண்டுகள் நெட்டாண்டுகளாக கருதப்படுகின்றன. இந்த நாட்காடியில் பிழை 1400 செவ்வாய் ஆண்டுகளில் 13 நாட்கள் மீதமிருப்பது.

நாட்காடி[தொகு]

ஒரு ஆண்டில் இருபத்தி நான்கு மாதங்கள் உள்ளது. இந்த நாட்காட்டி ஏழு நாள் ஒரு வாரம் வடிவத்தினையே பின்பற்றுகிறது. ஏழு நாட்கள்:

  • சாலிஸ்
  • லூனே
  • மார்டியஸ்
  • மெர்குர்டி
  • ஜோவிஸ்
  • வெனெரிஸ்
  • சாடர்னி
சாகிட்டாரியஸ்   தானுஸ்   காப்ரிகார்னஸ்
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28
         
மகாரா   அக்குவேரிஸ்   கும்பா
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27  
         
பிசஸ்   மின   ஏரீஸ்
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28
         
மேஸா   டாரஸ்   ரிஸாபா
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27  
         
ஜெமினி   மிதுனா   கான்சர்
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28
         
கார்கா   லியோ   சிம்ஹா
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27  
         
விர்கோ   கான்யா   லிபுரா
So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa So Lu Ma Me Jo Ve Sa
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21 15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28 22 23 24 25 26 27 28
         
டுலா   சுகார்பியசு   விருஸிகா

விருக்ஸாவின் கடைசி நாள் செவ்வாய் நெட்டாண்டுகளில் மட்டுமே இருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரியன்_நாட்காட்டி&oldid=2756883" இலிருந்து மீள்விக்கப்பட்டது