தாரிக் அசீசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தாரிக் அசீசு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 3 | 10 | ||
| ஓட்டங்கள் | 22 | 26 | ||
| ஓட்ட சராசரி | 11.00 | 26.00 | ||
| 100கள்/50கள் | –/– | –/– | ||
| அதியுயர் புள்ளி | 10* | 11* | ||
| பந்துவீச்சுகள் | 360 | 360 | ||
| விக்கெட்டுகள் | 1 | 13 | ||
| பந்துவீச்சு சராசரி | 261.00 | 32.61 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/76 | 3/19 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 4/– | ||
|
பிப்ரவரி 12, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
தாரிக் அசீசு (Tareq Aziz, பிறப்பு: செப்டம்பர் 4 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.