தாரிக் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரிக் அகமது
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 9
ஓட்டங்கள் 38 201
மட்டையாட்ட சராசரி 9.50 25.12
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 17 79
வீசிய பந்துகள் 0 198
வீழ்த்தல்கள் 0 5
பந்துவீச்சு சராசரி - 28.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- N/A
சிறந்த பந்துவீச்சு - 3/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 2/-
மூலம்: [1]

தாரிக் அகமது (Tareque Ahmed), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 2, ஏ-தர போட்டிகள் ஒன்பது ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_அகமது&oldid=3316333" இலிருந்து மீள்விக்கப்பட்டது