தாரா (இராமாயணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாரா இராமாயணக் கதையின் படி வாலியின் மனைவி. இவர்களது மகன் அங்கதன். இவர் வானர மருத்துவர் சுசேனரின் மகள் என்றும் கூறப்படுகிறார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_(இராமாயணம்)&oldid=1369545" இருந்து மீள்விக்கப்பட்டது