தாரா சிங்
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| தாரா சிங் ਦਾਰਾ ਸਿੰਘ |
|
|---|---|
தாரா சிங் |
|
| பிறப்பு | தீதர் சிங் ரந்த்வா ਦੀਦਾਰ ਸਿੰਘ ਰੰਧਾਵਾ நவம்பர் 19, 1928 தாரு சக்(தற்போது அம்ரிஸ்தார் மாவட்டம்), ஆங்கிலேய பஞ்சாப் |
| இறப்பு | சூலை 12 2012 (அகவை 83) மும்பை, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | மல்யுத்த வீரர், நடிகர் |
| இணையதளம் | |
| dara-singh.com | |
தாரா சிங் (பஞ்சாபி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.[1][2]
இவர் ஜுலை 12, 2012-ம் நாள் காலை 7.30 மணிக்கு அவருடைய மும்பை வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.[3] [4]
பொருளடக்கம் |
ஆரம்பக் கால வாழ்க்கையும் தொழிலும் [தொகு]
தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு[5] மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார்.
மல்யுத்தம் [தொகு]
இவர், 132 கிலோ எடையும், 6'2" அடி உயரமும் இருந்தார். இவர் ஆரம்பகாலத்தில் கரலாகட்டை என்னும் பெல்வானி வகை மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பல்வேறு அரசர்கள் முன்னிலையிலும், வெளிநாடுகளிலும் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.
1947-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளார்.
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் [தொகு]
1952-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் (சாங்க்திள்) நடிக்க ஆரம்பித்தார். [1] 1960 முதல் 69 வரை முன்னனி நடிகராக இருந்த இவர் அதன் பிறகு பிற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். 6 தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இராமாயன் தொடரில் நடித்த அனுமான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
தாரா படப்பிடிப்பகம் [தொகு]
1978-முதல் பெரிய அளவில் மொஹாலியில் உள்ள தாரா படப்பிடிப்பகத்தின் உரிமையாளரும் இவரே. [6] அனைத்து வசதிகளுமுடைய இப்படப்பிடிப்பகத்தினை சிறிய நகரம் என்றும் கூறுவர்.[7]
இறப்பு [தொகு]
He was admitted in Kokilaben Dhirubhai Ambani Hospital on July 7th 2012 following a cardiac arrest. [8] In the late hours of 11 Jul 2012, he was released from hospital in deference to the wishes of his family and shifted to his residence. He died on 12 July 2012. at 7.30 am.[9] [10][11][12][13] He was to be cremated at Juhu crematorium.[14]
இளமை வாழ்க்கை [தொகு]
From his first marriage, he has a son Parduman Singh Randhawa and from his second marriage he has five children: two sons and three daughters including TV and film actor Vindu Dara Singh.
விருதுகளும் அங்கீகாரமும் [தொகு]
Although most of the major achievements have been covered hereinabove yet some significant awards and accomplishments to Dara Singh are appended below.
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு:
- Canadian Open Tag Team Champion (1 time) – with Yukon Eric
In India:
- Rustam-E-Punjab in 1966
- Rustam-E-Hind in 1978
Wrestling Observer Newsletter awards:
- Dhyanu Bhagat (1978)
- Sawa Lakh Se Ek Ladaun (1976)
- Bhagat Dhanna Jatt (1974)
- Mera Desh Mera Dharam (1973)
- Nanak Dukhiya Sub Sansar (1970)
- தயாரிப்பாளராக
- Karan (1994)
- Bhakti Mein Shakti (1978)
- நடிகராக
- Jab We Met (2007) ...Geet's grandfather
- Kya Hoga Nimmo Ka (2006) TV series .... Amardeep Sehgal (Dadaji)
- Dil Apna Punjabi (2006) .... Hardam Singh
- Kal Ho Naa Ho (2003) .... Chaddha uncle
- Border Hindustan Ka (2003) .... Jamail Singh
- Shararat(2002) .... Mr. Gujral
- Farz (2001) .... Tayaji
- Dulhan Hum Le Jayenge (2000) .... Sapna's grandfather (guest appearance)
- Dillagi (1999)
- Zulmi (1999) .... Baba Thakur
- Guru Gobind Singh (1998)
- Main Maa Punjab Dee (1998, National Award winner film directed by Balwant Dullat) )
- Qahar (1998) .... Special Guest
- Lav Kush (1997) .... Hanuman
- Ram Shastra (1995) .... Police Commissioner
- Karan (1994)
- Bechain (1993)
- Anmol (1993) .... Dara Shamsher, Zafar's father
- Prem Deewane (1992) .... Loha Singh
- Dharam Sankat (1991) .... Dara (the dacoit)
- Ajooba (1991) .... Maharaja Karan Singh
- Maut Ki Sazaa (1991) .... Pyara Singh
- Pratigya (1990) .... Daku Delavar Singh
- Sheran De Putt Sher (1990) .... Subedaar
- Shehzaade (1989) (uncredited) .... Jailor
- Elaan-E-Jung (1989) as bheema
- Gharana (1989) .... Vijay Singh Pahelwan
- Maula Jatt (1988) .... Maula Jatt & Dharma
- "Luv Kush" / "Uttar Ramayan" (1989) TV Series .... Hanuman
- Paanch Fauladi (1988) .... Ustadji (Fauladi #1)
- Mahaveera (1988) .... Delar Singh
- Mahabharat (1988) TV Series .... Hanuman
- Karma (1986) .... Dharma (Jolly's elder brother)
- Bulekha (1986)
- Krishna-Krishna (1986) .... Bhagwan Shri Balram
- Ramayan (1986) TV Series .... Hanuman
- Sajna Sath Nibhana (1986) .... Joseph
- Maaveeran (1986) .... tamil movie remake of Mard (Hindi) movie, played as father of Rajnikanth
- Mutharamkunnu P.O. (1985) .. as himself (language Malayalam)
- Mard (1985) .... Raja Azaad Singh
- Aan Aur Shaan (1984)
- Babul Da Vehra (1983)
- Unkhili Muttiar (1983)
- Main Intequam Loonga (1982) .... Ajay Kumar
- Rustom (1982)
- Guru Suleman Chela Pahelwan (1981)
- Khel Muqaddar Ka (1981)
- Chambal Ki Rani (1979)
- Bhakti Mein Shakti (1978) .... Dyanu Bhakt
- Dhyani Bhagat (1978)
- Nalayak (1978) .... Pahelwan
- Sone Ka Dil Lohe Ke Haath (1978) .... Nihalchand
- Giddha (1978) .... Bhalwaan Dulla ji
- Jai Bolo Chakradhari (1977)
- Ram Bharose (1977)
- Jai Bajrang Bali (1976) .... Bhagwan Shri Bajrangbali/Hanumanji
- Lambhardarni (1976)
- Raakhi Aur Rifle (1976)
- Sawa Lakh Se Ek Ladaun (1976) .... Kartar Singh
- Dharam Karam (1975) .... Ustaad ji
- Dharmatma (1975)
- Warrant (1975) .... Pyaara Singh
- Bhagat Dhanna Jatt (1974) .... Dhanna Jatt
- Dukh Bhanjan Tera Naam (1974) .... Daku Daulay Khan
- Har Har Mahadev (1974)
- Kisan Aur Bhagwan (1974)
- Zehreela Insaan (1974)
- Hum Sab Chor Hain (1973)
- Mera Desh Mera Dharam (1973)
- Aankhon Aankhon Mein (1972) .... Pahelwan
- Hari Darshan (1972) .... Bhagwan Shiv
- Lalkaar (1972)
- Mele Mitran De (1972)
- Sultana Daku (1972)
- Ramu Ustad (1971) .... Ramu
- Tulsi Vivah (1971) .... Bhagwan Shri Shiv
- Anand (1970) as guest appearance
- Choron Ka Chor (1970)
- Ilzaam (1970)
- Mera Naam Joker (1970) .... Sher Singh
- Nanak Dukhiya Sab Sansar (1970) .... Kartar Singh
- Apna Khoon Apna Dushman (1969)
- Toofan (1969) .... Badal
- Balram Shri Krishna (1968) .... Balram
- Do Dushman (1967)
- Daku Mangal Singh (1966)
- Jawan Mard lead
- Ramayana .... Hanuman
- Daada ( 1966 )
- Watan Se Door ( 1967 )
- Saat Samunder Paar ( 1967 )
- Sikandar-E-Azam (1965...Alexander
-
- Telugu
- AutoDriver
- Telugu
மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]
- ↑ 1.0 1.1 "Dara Singh taken home". News on death. The Times of India (Mumbai). July 12, 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Dara-Singh-taken-home/articleshow/14835762.cms. Retrieved July 12, 2012.
- ↑ "Hema garam, won't canvass for Dharam". The Times of India. June 18, 2009. http://timesofindia.indiatimes.com/india/Hema-garam-wont-canvass-for-Dharam/articleshow/626780.cms. Retrieved February 15, 2010.
- ↑ Dara Singh Dead : Breathed His Last at 7.30 AM
- ↑ Dara Singh passes away - Entertainment - DNA
- ↑ Bhandari, Prakash (2009-06-18). "‘Dara Singh, president of Jat Mahasabha'". The Times of India (The Times Group). http://timesofindia.indiatimes.com/india/Hema-garam-wont-canvass-for-Dharam/articleshow/626780.cms. Retrieved 2010-02-15.
- ↑ "Dara Studio". பார்த்த நாள் 2011-12-11.
- ↑ "Dara Studio map". பார்த்த நாள் 2011-12-11.
- ↑ "Dara Singh suffers brain damage, doctors say 'less chance' of recovery". 10 July 2012. http://www.indianexpress.com/news/dara-singh-suffers-brain-damage-doctors-say-less-chance-of-recovery/973030/.
- ↑ "Dara Singh taken home, doctors say less chance of recovery". 10 July 2012. http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/Dara-Singh-taken-home-doctors-say-less-chance-of-recovery/Article1-887286.aspx.
- ↑ "Actor Dara Singh passes away". 10 July 2012. http://www.thehindu.com/arts/cinema/article3630394.ece.
- ↑ "Dara Singh shifted home, still on ventilator". Noida: Zee News Limited. 2012-07-10. http://zeenews.india.com/entertainment/celebrity/dara-singh-shifted-home-still-on-ventilator_115092.htm. Retrieved 10 July 2012.
- ↑ "Wrestler turned actor Dara Singh passes away". Mumbai: OneIndia News. 2012-07-12. http://news.oneindia.in/2012/07/12/actor-dara-singh-passes-away-obit-1033899.html. Retrieved 12 July 2012.
- ↑ "Dara Singh passes away at 84.". Indiavision news (July. 1-, 2012).
- ↑ "Dara Singh's funeral scheduled for late noon". Indiavision news (July. 12, 2012).
- मेरी आत्मकथा दारा सिंह 1993 प्रवीण प्रकाशन 1/1079-ई महरौली नई दिल्ली 110030
- Dara Singh Meri Atmkatha (en. My Autobiography by Dara Singh) 1993 Praveen Prakashan 1/1079-E Mehrauli New Delhi 110030 India
^Wrestler-actor Dara Singh passes away Wrestler-actor Dara Singh passes away