தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிற்ப கலைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது இத் திருக்கோவில். சிம்மத்தின் வாயில் உருளும் கல், ராமன் வாலியை வதைக்கும் சிற்பம், சிற்ப கலையில் தமிழகம் தலை சிறந்து விளங்கியதை பறைசற்றுவதாக அமைந்து உள்ளது