தாய் பிறந்தாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாய் பிறந்தாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாய் பிறந்தாள்
இயக்கம்ஏ. கே. சுப்ரமணியம்
தயாரிப்புடி எஸ். சேதுராமன்
ஜீவஜோதி மூவீஸ்
திரைக்கதைஏ. கே. சுப்ரமணியம்
வசனம்ஏ.கே.சுப்ரமணியம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஆர். எஸ். மனோகர்
எஸ். ஏ. அசோகன்
தேங்காய் சீனிவாசன்
சுருளிராஜன்
பி. பானுமதி
சாரதா
பண்டரிபாய்
சச்சு
சுகுமாரி
பாடலாசிரியர்ஆலங்குடி சோமு
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
நடன அமைப்புவைக்கம் மூர்த்தி
வெளியீடுஅக்டோபர் 4,1974
நீளம்3903 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் பிறந்தாள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பி. பானுமதி, சாரதா, அ. சகுந்தலா, பண்டரிபாய், சச்சு, சுகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]