தாயில்லாமல் நானில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாயில்லாமல் நானில்லை
இயக்குனர் ஆர். தியாகராஜன்
தயாரிப்பாளர் சி. தண்டபாணி
தேவர் பிலிம்ஸ்
நடிப்பு கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு ஏப்ரல் 14, 1979
நீளம் 4125 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாயில்லாமல்_நானில்லை&oldid=1029422" இருந்து மீள்விக்கப்பட்டது