தானிஷ் கனேரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தானிஷ் கனேரியா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | தனேஸ் பிரபா சங்கர் கனேரியா | |||
| பிறப்பு | 16 திசம்பர் 1980 | |||
| கராச்சி, பாக்கித்தான்]] | ||||
| உயரம் | 6 ft 1 in (1.85 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 163) | நவம்பர் 29 2000: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 3 2010: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 140) | அக்டோபர் 31 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 21 2007: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 61 | 18 | 177 | 147 |
| ஓட்டங்கள் | 360 | 12 | 1,484 | 347 |
| துடுப்பாட்ட சராசரி | 7.05 | 6.00 | 10.62 | 9.91 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/1 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 29 | 6* | 65 | 64 |
| பந்து வீச்சுகள் | 17,697 | 854 | 47,381 | 7,330 |
| இலக்குகள் | 261 | 15 | 880 | 227 |
| பந்துவீச்சு சராசரி | 34.79 | 45.53 | 25.98 | 22.85 |
| சுற்றில் 5 இலக்குகள் | 15 | 0 | 61 | 7 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 2 | n/a | 10 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 7/77 | 3/31 | 8/59 | 6/33 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 18/– | 2/– | 59/– | 28/– |
|
சூலை 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
தானிஷ் பிரபா சங்கர் கனேரியா (Danish Prabha Shanker Kaneria, உருது: دانش پربھا شنکر کنیریا, ஹிந்தி: दिनेश प्रभा शंकर कनेरिया, பிறப்பு: டிசம்பர் 16 1980), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர். தானிஷ்