தாத்ரா மற்றும் நகர் அவேலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாத்ரா நாகர் ஹவேலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தாத்ரா மற்றும் நகர் அவேலி | |
| — ஒன்றியப் பகுதி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| ஆளுநர் | ஆர்.கே.வர்மா |
| மக்கள் தொகை • அடர்த்தி |
2,20,451 (2001[update]) • 22,719 /km2 (58 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 487 square kilometres (188 ச மைல்) |
| இணையதளம் | dnh.nic.in |
தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) , இந்தியாவில் உள்ள ஒன்றியப் பகுதிகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.
நில அமைப்பு [தொகு]
ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.
ஒரே நதியான தமன் கங்கா செழிமைப்படுத்துப்படும் தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடு ஆகும்.
வரலாறு [தொகு]
ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.