தாதுகோபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசோகா சக்கரவர்த்தியால் கி.மு.4 ஆம் நூற்றாண்டு நிறுவப்பட்ட சாஞ்சி தாதுகோபம் (தூபி)

தாதுகோபம் அல்லது தூபி ஆங்கிலம்: stupa சிங்களம்: දාගැබ எனப்படுவது உடல் எச்சங்களை தாதுப்பொருட்களை வைத்து காட்டப்படும் சிறு குன்று போன்ற அல்லது அரை கோள அமைப்பைக் கொண்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும் .


                                                     நினைவுச் சின்னம்
                                                     ┌──────┴──────┐      
                                                     1             2
                                                  தாதுகோபம்     தூபி
                                                     ┴──────|──────┴
                                                            ➊ 


தாதுகோபம் ,தூபி இரண்டு சொற்களும் ஒத்த கருத்து சொற்கள்

  • தாதுகோபம் எனப்படுவது புத்த பெருமானது சரீர எச்சங்கள, அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட வழிபாட்டு நிவுச்சின்னம் ஆகும்.
  • தூபி எனப்படுவது இந்து சமயம் மற்றும் பௌத்த ஆலயங்களின் மேலாக அமையும் கோபுரம் அல்லது உச்சி ஆகும் சமயத்தலைவர்களுக்கு அவரது எச்சங்கள, அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட எழுப்பும் நினைவுச் சின்னங்களே 'தூபிகள்' ஆகும்


தாது கோபத்தின் பகுதிகள்[தொகு]

தாது கோபமானது மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது


                                     தாது கோபத்தின் பகுதி
                                  ┌──────────────┼────────────┐    
                                 1அடித்தளம்    2அண்டம்    3தூபி

தாது கோபத்தின் பகுதி.jpg


  • 1அடித்தளமானது உயரமானதாகவும் சுற்றுப்பிகரங்களைக் கொண்டதாகவும் காணப்படும்
  • 2அடித்தளத்தின் மேல் அறைகொலவடிவமாக அண்ட பகுதி காணப்படும்.
  • 3 அண்டத்தின் மேல் தூபி காணப்படும்

அடித்தள பகுதிகள்[தொகு]

                                                     அடித்தளம்
                                             ┌─────────────┼───────────────────┬─────────────────┬──────────────┬
                                      1சலபத்மழுவ    2படிகள்          3கைப்பிடிவரிசை  4காவல் சிலை      5சந்திர வட்டக்கல்
1சலபத்மழுவ
2படிகள்
3கைப்பிடிவரிசை
4காவல் சிலை
5சந்திர வட்டக்கல்

அண்டத்தின் பகுதிகள்[தொகு]

                                                                  அண்டம்
                                                              ┌──────┴──────┐
                                                             ➊              ➋
                                                        பெசாவலலு       வஹல்கட
                                             ┌─────────┼───────┐
                                         புஷ்பதான          துன்மால் போசாவ
                                              ¦                  ¦
                                              +---------+--------+
                                                        ¦
                                              ஒத்த கருத்து சொற்கள்


*➊ பெசாவலலு[தொகு]

போசாவ.jpg1*அடித்தளத்தில் அண்டம் ஆரம்பிக்கும் இடத்தி அண்டத்தை சுற்றி காணப்படும் முன்று படிக்கட்டு பகுதி இது பக்தர்களால் கொண்டுவரும் மலர்களை வைக்க பயன் படும் இதை புஷ்பதான அல்லது துன்மால் போசாவ என்றும் அழைப்பார்கள்

*➋ வஹல்கட[தொகு]

Sanchi Stupa - West Toran.jpg:வஹல்கட இதை பெளத்த வரலாறுகளில் அய்க்க என்று குறப்பட்டுள்ளது அயக்க என்பது பாலி மொழியில் வாசக்கதவு என்பதாகும் சிங்களத்தில் வஹல்கட அர்த்தம் வாசல் தோரணை என்பதாகும் இது தாதுகோபத்தின் நான்கு வாசல்களுக்கும் எதிராக செதுக்கல் வேலைப்பாடுகளுடன் காணப்படும்

தூபியின் பகுதிகள்[தொகு]

                                                              தூபி
                                        ┌───────────────────────┼─────────────────────┐ 
                                        ➊                      ➋                     ➌
                                 ஹதரஸ் கொட்டுவ       தேவாத கொட்டுவ      கொத்ஹறல்ல

தூபியின் பகுதிகள்.jpg

சிங்களம் தமிழ் விளக்கம்
*➊ ஹதரஸ் கொட்டுவ சதுரகோட்டம் அண்டத்ததுடன் உள்ள சத்ரப்பகுதி
*➋ தேவாத கொட்டுவ தேவகோட்டம் சாதுர பகுதியின் மேல் உள்ள உரிளைவடிவான பகுதி
*➌ கொத்ஹறல்ல சிகரம் கோட்டாவின் கும்புப்பகுதி

தாது கோபத்தின் வடிவங்கள்[தொகு]

சிங்களம் சிங்களதமிழ் தமிழ்
ඝණ්ඨාකාර ஹன்டகார மணிவடிவம்
ඝඨාකාර ஹெற்றகார பானைவடிவம்
බුබ්බුලාකාර புலகார நீர்க்குமிழி வடிவம்
ධාන්‍යාකාර தானியாகர நெட்குவியல் வடிவம்
ආමලාකාර ஆமலகார நெல்லிக்காய் வடிவம்
පද්මාකාර பத்மகார தாமரை வடிவம்

அண்டத்தின் வடிவை மையமாக வைத்து ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது

தாது கோபத்தின் வடிவங்கள் படவிளக்கம்[தொகு]

மணிவடிவம்
பானைவடிவம்
நீர்க்குமிழி வடிவம்
நெட்குவியல் வடிவம்
நெல்லிக்காய் வடிவம்
தாமரை வடிவம்

தாது கோபத்தின் சங்கிரமம்[தொகு]

தாதுகோபத்துடன் செர்ந்ததாக அமைக்கப்படும் (விரத கூடம் ,காவல் நிலையம் ,குளம் ,சிலைமனை அரசமரம்) இவை அனைத்தும் கூட்டுப் பெயர் சங்கிரமம் ஆகும்


வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாதுகோபம்&oldid=1702113" இருந்து மீள்விக்கப்பட்டது