செவிலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேலம் அரசு செவிலியர் பயிற்சியகம்

செவிலியர் என்பவர் நோயாளின் நோய்யை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி தான் பயின்ற செவிலிய படிப்பின் வாயிலாக மருத்துவர் பரிந்துரையின்படியும் மற்றும் அறிவியல் முறைபடியும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் செவிலியர் எனப்படுவர்

மருத்துவர்களுக்கு அவர்களின் சிகிச்சைப் பணிகளில் உதவி செய்பவர்களாகவும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் (Nurse) இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இத்தொழிலில் அதிகமாக பெண்களே ஈடுபட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காட்சியகம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்&oldid=1702318" இருந்து மீள்விக்கப்பட்டது