கொடித்தோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாட்பூட்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொடித்தோடை
பழுத்த ஊதா அவுத்திரேலிய வகை தாட்பூட்பழமும் அதன் குறுக்கு வெட்டும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Passifloraceae
பேரினம்:
Passiflora
இனம்:
P. edulis
இருசொற் பெயரீடு
Passiflora edulis
யோன் சிம்ஸ், 1818

கொடித்தோடை (தாட்பூட்பழம்) (Passion fruit, Passiflora edulis) என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது.

கொடித்தோடைப் பழங்கள் வௌளரீயம், சாறு நிறைந்த பழமாகும். இது உருண்டையாகவும், நீள் வடிவமாகவும் காணப்படுவதோடு, பழுத்த பழங்கள் மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் உள்ளது.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. Morton JF (1987). "Passionfruit, p. 320–328; In: Fruits of warm climates". NewCrop, Center for New Crops & Plant Products, Department of Horticulture and Landscape Architecture at Purdue University, W. Lafayette, IN, USA. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2014.
  2. Boning, Charles R. (2006). Florida's Best Fruiting Plants: Native and Exotic Trees, Shrubs, and Vines. Sarasota, Florida: Pineapple Press, Inc.. பக். 168–171. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Passiflora edulis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடித்தோடை&oldid=3810887" இலிருந்து மீள்விக்கப்பட்டது