தாகம் (குறும்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாகம் குறும்படம்

தாகம் குறும்படத்தில்

இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.

கலைஞர் கமல் பாரதியின் மூலக்கதைக்கு, திரைக்கதை, வசனங்கள் எழுதி, கே.எஸ்.பாலச்சந்திரன் இயக்கிய குறுந்திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட இக்குறுந்திரைப்படம் TVI தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது.

இக்குறுந்திரைப்படத்தில், எஸ். ரி. செந்தில்நாதன், ஷாலினி குமரகுரு, தர்ஷன் ஆகியோர் நடித்தார்கள். கண்ணன் எம். ஜெயக்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாகம்_(குறும்படம்)&oldid=631838" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி